கொரோனா தொற்று ஏற்பட்ட வடமாநில இளைஞருடன் பழகிய 12 பேர் கண்காணிப்பில் வைப்பு

சென்னை,

 

 டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.  கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

 

இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட வடமாநில இளைஞருடன் பழகிய 12 பேர்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

" alt="" aria-hidden="true" />Image result for கொரோனா